யாமோதிய கல்வியும் எம்மறிவுந்
தாமேபெற வேலவர் தந்ததனாற்
பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே!
கருணை கடலாம் கந்தப்பெருமானின் திருவருளால், வேலவனின் பன்னிரு திருமுறைகளை கற்க, கேட்க, பகிர்ந்து கொள்ள, அடியவர்களின் ஒரு சிறிய முயற்சி.
எல்லா புகழும் முருகனுக்கே!
படைப்புகள்
திருப்புகழ் திருத்தலங்கள்
எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு
திருப்புகழ் ஆன்ட்ராய்டு செயலி
திருப்புகழில் புராணங்கள் (விரைவில்)